இலவசக் கல்வி:
1. வெளிநாடுகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது.
2. ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
3. இலவசக் கல்வித் திட்டத்தில் இளநிலை பட்டங்கள் மட்டும் படிக்கலாம்.
4. இது திறந்தநிலை பாடத்திட்டத்திற்கும் பொருந்தும்.
5. இலவசக் கல்வித் திட்டத்தில் சேர உங்கள் அருகிலுள்ள தகவல் மையத்தை தொடர்பு கொள்ளவும்.