திறந்தநிலைப்பட்டம்:
1. இதற்கு முறையான கல்வித்தகுதி தேவையில்லை.
2. 18 வயது பூர்த்தியடைந்த தமிழ் எழுத, படிக்க தெரிந்த யார் வேண்டுமானாலும் இளநிலைப்பட்டம் படிக்கலாம்.
3. 21 வயது பூர்த்தியடைந்த தமிழ் எழுத, படிக்க தெரிந்த யார் வேண்டுமானாலும் முதுநிலைப்பட்டம் படிக்கலாம்.
4. இளநிலைப் பட்டத்திற்கும், முதுநிலைப் பட்டத்திற்கும் குறைந்த பட்ச வயது பொருந்தும், ஆனால் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
5.முறைசாரா கல்வி எனும் இத்திட்டத்தில் அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்க இயலாது, கலைப் படிப்புகள் மட்டுமே படிக்க முடியும்.
6. முறைசார் கல்வித்திட்டத்திற்கும், முறைசாரா கல்வித்திட்டத்திற்கும் பாடங்கள் ஒன்றே, ஆனால் முறைசாரா கல்வியில் இணையும் மாணவர்கள் ஆயுத்தபாடத்திட்டம் எனும் ஒரு பாடத்தை கூடுதலாக படிக்கவேண்டும்.