எங்களைப் பற்றி

எங்கள் நோக்கம்:
தமிழ் மொழியின் செம்மொழி மரபை உலக அரங்கில் உயர்த்திப் போற்றுதல், உயர்தர ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை வழங்குதல்.

எங்கள் பார்வை: 

தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு மற்றும் நாகரிக ஆய்வுகளில் உலகின் முன்னணி ஆய்வு மற்றும் கல்வி மையமாக உருவாகுதல்.